BEL வேலைவாய்ப்பு 2023 – 205 Trainee Engineer காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.55,000/-
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது 205 Trainee Engineer -I & Project Engineer – I பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆன்லைன் வசதி 08.06.2023 முதல் 24.06.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.bel-india.in/ இல் செயலில் இருக்கும். எனவே ஆர்வமுள்ளவர்கள் அணைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் |
பணியின் பெயர் | Trainee Engineer -I & Project Engineer – I |
பணியிடங்கள் | 205 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 24.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
BEL காலிப்பணியிடங்கள்:
- Trainee Engineer -I (Job Code- FLC01) – 125 பணியிடங்கள்
- Trainee Engineer -I (Job Code- SPS02) – 09 பணியிடங்கள்
- Trainee Engineer -I (Job Code- MH03) – 08 பணியிடங்கள்
- Trainee Engineer -I (Job Code- EVM04) – 43 பணியிடங்கள்
- Trainee Engineer -I (Job Code- SK05) – 06 பணியிடங்கள்
- Project Engineer -I (Job Code- EVM06) – 14 பணியிடங்கள்
என மொத்தம் 205 பணியிடங்கள் காலியாக உள்ளன.
BEL Trainee Engineer கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Information Technology/Information Science/Electronics/Electronics & Communication/Electronics & Telecommunication/Telecommunication / Communication/ Mechanical/Electrical/Electrical & Electronics/Instrumentation /Electronics & Instrumentation ஆகிய துறைகளில் இருந்து B.Sc (Engg.)/B.E/B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) என உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
Project Engineer – I சம்பள விவரம்:
- 1st year – ரூ.40,000/-
- 2nd year – ரூ.45,000/-
- 3rd year – ரூ.50,000/-
- 4th year – ரூ.55,000/-
Trainee Engineer – I சம்பள விவரம்:
- 1st year – ரூ.30,000/-
- 2nd year – ரூ.35,000/-
- 3rd year – ரூ.40,000/-
BEL Engineer தேர்வு செயல் முறை:
- Written Test
- Interview
BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.80,000/- ஊதியம்!
விண்ணப்ப கட்டணம்:
- Project Engineer-I: General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.472/-
- Trainee Engineer-I: General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.177/-
BEL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 24.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
Apply Online