சன் டிவி சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் இது தான் – வெளியான TRP பட்டியல்!

0
சன் டிவி சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் இது தான் - வெளியான TRP பட்டியல்!
சன் டிவி சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் இது தான் - வெளியான TRP பட்டியல்!
சன் டிவி சீரியல்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் இது தான் – வெளியான TRP பட்டியல்!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவி சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில், இந்த வாரம் டாப் இடத்தை பிடித்த சீரியல் குறித்த TRP பட்டியல் வெளியாகி இருக்கிறது.

சன் டிவி சீரியல்

சின்னத்திரையில் எப்போதுமே சன் டிவி சீரியல்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சன் டிவியில் பல புதுவித கதையுடன் சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்நிலையில் இந்த ஆண்டின் 21 வது வாரத்திற்கான TRP பட்டியல் வெளியாகி இருக்கிறது. அதன் படி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் Mr.மனைவி சீரியல் 12.1% பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது.

IND vs AUS: முதல் நாளில் 327 ரன்களை குவித்த ஆஸ்திரேலியா – ஈடு கொடுக்குமா இந்திய அணி!

அதே போல இரண்டாவது இடத்தை கயல் சீரியல் 11.3% புள்ளிகளுடன் பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை எதிர்நீச்சல் சீரியல் 11.1% புள்ளிகளுடன் பிடித்துள்ளது. நான்காவது இடத்தை சுந்தரி சீரியல் 10.5%, ஐந்தாவது இடத்தை இனியா சீரியல் 10.4% இடத்தையும் பிடித்துள்ளது. ஆறாவது இடத்தை ஆனந்த ராகம் சீரியல் 8.8% புள்ளிகளுடன் பிடித்துள்ளது. மேலும் தற்போது வானத்தை போல மற்றும் mr.மனைவி சீரியல் மகா சங்கமம் ரசிகர்களின் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!