BEL வேலைவாய்ப்பு 2023 – 205 Trainee Engineer காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.55,000/-

0
BEL வேலைவாய்ப்பு 2023 - 205 Trainee Engineer காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.55,000/-
BEL வேலைவாய்ப்பு 2023 - 205 Trainee Engineer காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.55,000/-
BEL வேலைவாய்ப்பு 2023 – 205 Trainee Engineer காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.55,000/-

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது 205 Trainee Engineer -I & Project Engineer – I பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த ஆன்லைன் வசதி 08.06.2023 முதல் 24.06.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.bel-india.in/ இல் செயலில் இருக்கும். எனவே ஆர்வமுள்ளவர்கள் அணைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
பணியின் பெயர் Trainee Engineer -I & Project Engineer – I
பணியிடங்கள் 205
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.06.2023
விண்ணப்பிக்கும் முறை Online
BEL காலிப்பணியிடங்கள்:
  • Trainee Engineer -I (Job Code- FLC01) – 125 பணியிடங்கள்
  • Trainee Engineer -I (Job Code- SPS02) – 09 பணியிடங்கள்
  • Trainee Engineer -I (Job Code- MH03) – 08 பணியிடங்கள்
  • Trainee Engineer -I (Job Code- EVM04) – 43 பணியிடங்கள்
  • Trainee Engineer -I (Job Code- SK05) – 06 பணியிடங்கள்
  • Project Engineer -I (Job Code- EVM06) – 14 பணியிடங்கள்

என மொத்தம் 205 பணியிடங்கள் காலியாக உள்ளன.

BEL Trainee Engineer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Information Technology/Information Science/Electronics/Electronics & Communication/Electronics & Telecommunication/Telecommunication / Communication/ Mechanical/Electrical/Electrical & Electronics/Instrumentation /Electronics & Instrumentation ஆகிய துறைகளில் இருந்து B.Sc (Engg.)/B.E/B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.06.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 32 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) என உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

Project Engineer – I சம்பள விவரம்:
  • 1st year – ரூ.40,000/-
  • 2nd year – ரூ.45,000/-
  • 3rd year – ரூ.50,000/-
  • 4th year – ரூ.55,000/-
Trainee Engineer – I சம்பள விவரம்:
  • 1st year – ரூ.30,000/-
  • 2nd year – ரூ.35,000/-
  • 3rd year – ரூ.40,000/-
BEL Engineer தேர்வு செயல் முறை:
  1. Written Test
  2. Interview

BECIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.80,000/- ஊதியம்!

விண்ணப்ப கட்டணம்:
  • Project Engineer-I: General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.472/-
  • Trainee Engineer-I: General, EWS and OBC விண்ணப்பதாரர்கள் – ரூ.177/-
BEL பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 24.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
 Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!