TNFUSRC Forest Watcher Online Mock Test 2019

0

TNFUSRC Forest Watcher Online Mock Test 2019

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் (TNFUSRC) – 564 வனக்காவலர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 20.07.2019 முதல் 10.08.2019 வரை விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க 10.08.2019 – நாளை கடைசி நாள். விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரியின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Apply Online Link for TNFUSRC Forest Watcher 2019

Examsdaily(India’s No 1 Education Portal)  நடப்பு விவகாரங்கள், பொது அறிவு, தேர்வு அறிவிப்பு மற்றும் போட்டித் தேர்வு தயாரிப்புக்கான தளமாகும். TNFUSRC Forest Watcher தேர்விற்கு தயாராகுபவர்களுக்காக பிரத்யேகமாக ஆன்லைன் தேர்வு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் தேர்வானது TNFUSRC Forest Watcher தேர்வு பாடத்திட்ட அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கீழ் உள்ள இணைப்பில் மாதிரி தேர்வை முயற்சிக்கலாம்…

இந்த TNFUSRC ஆன்லைன் தேர்வின் மூலம் விண்ணப்பதாரர்கள் உங்கள் அறிவை சோதிக்க முடியும். இது உங்கள் TNFUSRC Forest Watcher தேர்வு தயாரிப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு தேர்வையும் முடித்த பிறகு,  வலைப்பக்கத்தில் கேள்விக்கான சரியான பதில்களையும் அதன் தீர்வையும் அறியலாம். அதனுடன் ஒவ்வொரு தேர்விலும் நீங்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் மதிப்பெண் அடிப்படையில் உங்கள் தர வரிசை நிலையை அறிந்து கொள்ளலாம்.

Try TNFUSRC Forest Watcher Online Mock Test 2019

Current Affairs 2019  Video in Tamil

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!