UPSC CSE இறுதி முடிவுகள் 2018-19
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆனது Civil Services தேர்விற்கான இறுதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. முதன்மைத் தேர்வானது செப்டம்பர் 28, 2018 முதல் அக்டோபர் 07, 2018 வரை நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் பிப்ரவரி 11 முதல் மார்ச் 29 ம் தேதி வரை நடைப்பெற்றது. விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணைய முகவரியில் இறுதி முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
UPSC CSE இறுதி முடிவுகள் 2018-19
UPSC CSE இறுதி முடிவுகள் Video – கிளிக் செய்யவும்
To Read in English Click Here
To Follow Channel –கிளிக் செய்யவும்
UPSC Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்