தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் தொலைநிலை கல்வி B.Ed தேர்வு அட்டவணை 2019
தமிழ் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் ஆனது தொலைநிலை கல்வி B.Ed படிப்பிற்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. கீழே உள்ள இணைய முகவரியில் இருந்து தேர்வு அட்டவணையை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.