பிரபல செய்தி நிறுவனத்தில் பணிபுரிய ஆவலா? புதிய வேலைவாய்ப்பு! முழு விவரம் உள்ளே!
தற்போதைய சூழலில், ஒரு வேலை எளிய முறையில் கிடைக்காது. இந்நிலையில் செய்தி நிறுவனத்தில் பணிபுரிய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக EXAMSDAILY என்ற பிரபல செய்தி நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது.
வேலைவாய்ப்பு:
வேலைவாய்ப்பு என்பது ஒவ்வொரு நபருக்கும் இன்றியமையாத ஒன்று ஆகும். மேலும் தங்களுக்கு வசதியான வேலை கிடைக்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். ஏனென்றால், பலருக்கும் சம்பளம் என்பது முக்கியமாகிவிட்டது. தங்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்வதற்காக உழைக்கிறார்கள். மேலும் கொரோனா வருகையால் நாடு முழுவதும் அதிகமானோர் வேலைவாய்ப்பு இல்லாமல் அவதிப்பட்டனர். இருப்பினும் தற்போது அனைத்து நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதால் ஏராளமான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
தமிழக பொது மக்களுக்கான முக்கிய அறிவிப்பு – அரசு அதிரடி!
இதை தொடர்ந்து வேலையில்லாமல் தவிக்கும் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டு முகாம்களை நடத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பல துறைகளைச் சார்ந்த வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் EXAMSDAILY என்ற முன்னணி ஆன்லைன் செய்தி நிறுவனத்தில் இருந்து சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
Exams Daily Mobile App Download
நிறுவனத்தின் பெயர்: EXAMSDAILY (தல்லாகுளம் , காளவாசல் – மதுரை)
பணியின் பெயர்: விளையாட்டு, வணிகம், ஆன்மிகம், டெக்னாலஜி, வாகனம் , அரசியல், லைப் ஸ்டைல், சமையல் ஆகியவை குறித்து செய்தி தயாரித்தல் ( தமிழ் – ஆங்கிலம் – ஹிந்தி)
தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 7397648484