அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.18,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது…!
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஒன்று சமீபத்தில் வெளியானது. இந்த அறிவிப்பில் Research Assistant பதவிக்கான காலியிடங்கள் தற்போது நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 29.06.2022ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | அழகப்பா பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Research Assistant |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 29.06.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
அழகப்பா பல்கலைக்கழக பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Research Assistant பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அழகப்பா பல்கலைக்கழக கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduation, M.Ed தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழக ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.18,000/- வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
அழகப்பா பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.06.2022 ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
Department of Education (DDE),
Alagappa University,
Karaikudi- Tamil Nadu.