RBI Grade B Phase I தேர்வு முடிவுகள் 2018
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 16-08-2018 முதல் 02-09-2018 வரை நடைபெற்ற Grade B அலுவலர்களுக்கான Paper I தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. Paper I இல் தேர்வான விண்ணப்பதாரர்கள் Phase II தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர் கீழே உள்ள இணைய முகவரியில் தேர்வு பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
RBI Phase I (Direct Recruitment) Exam Results 2018
RBI Phase I (Economics & Policy Research) Exam Results 2018
RBI Phase I (Statistics and Information Management) Exam Results 2018
சமீபத்திய அறிவிப்புகள் –கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்