SSC MTS அறிவிப்பு 2018
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) பல்வேறு பணியிடங்களுக்கான மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள் (தொழில்நுட்பம் அல்லாத) (Multi-Tasking Staff (Non-Technical)) தேர்வை நடத்துகிறது. விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) அறிவிப்பு 2018 பணியிட விவரங்கள் :
பணியிடத்தின் பெயர் : மல்டி-டாஸ்கிங் ஊழியர்கள் (தொழில்நுட்பம் அல்லாத) (Multi-Tasking Staff (Non-Technical))
மொத்த பணியிடங்கள் : 10000 பணியிடங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது.
வயது வரம்பு: விண்ணப்பத்தாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது மற்றும் அதிகபட்சம் 25 வயதை பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
ஓய்வு வயது (Age Relaxation) :
வகை | ஓய்வு வயது (Age Relaxation) |
General | 18-25 வருடம் |
Ex-servicemen | SC-8 வருடம் |
OBC-6 வருடம் | |
SC/ST | 5 வருடம் |
கல்வித் தகுதி: விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் அல்லது குழுவில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் : தோராயமாக ரூ. 254000/ –
தேர்வு செய்ல்முறை: பேப்பர் I – கணினி சார்ந்த தேர்வு Objective (CBT) (Computer Based Test Objective CBT), பேப்பர் 2 – டிஸ்க்ரிப்டிவ் டெஸ்ட் (Descriptive Test).
விண்ணப்ப முறை : ஆன்லைன்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் SSC www.ssc.nic.in இன் இணையதளம் மூலமாக 03.11.2018 முதல் 03.12.2018 தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம் :
General / OBC | ரூ . 100/- |
ST/SC/பெண்கள்/PWD | கட்டணம் இல்லை |
முக்கிய நாட்கள் :
விண்ணப்பிக்க தொடங்கும் தேதி | 03.11.2018 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.12.2018 |
முக்கிய இணைப்புகள் :
அதிகாரபூர்வ அறிவிப்பு | விரைவில் வெளியிடப்படும் |
அதிகாரபூர்வ இணையதளம் | கிளிக் செய்யவும் |
பாடத்திட்டம் (Syllabus) | கிளிக் செய்யவும் |
தேர்வு மாதிரி (Exam Pattern) | கிளிக் செய்யவும் |
நுழைவு சீட்டு (Admit Card) | கிளிக் செய்யவும் |
தேர்வு முடிவுகள் (Results) | கிளிக் செய்யவும் |
விடைக்குறிப்புகள் (Answer Key) | கிளிக் செய்யவும் |
பாடக்குறிப்பு (Study Meterial) | கிளிக் செய்யவும் |
தேர்வு பகுப்பாய்வு (Exam Review & Analysis) |
சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்
SSC MTS தேர்வு பற்றிய சமீபத்திய updates களுக்கு விண்ணப்பதாரர்கள் எங்கள் இணையதளத்தை (tamilexamsdaily.in) தினசரி பார்வையிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த தேர்வுக்கு சம்பத்தப்பட்ட கேள்விகள் உங்களுக்கு தெரிந்திருந்தால் , அதனை கருத்து பிரிவில் பகிர்ந்து கொள்ளலாம்.
தேர்வில் வெற்றிபெற எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் !!!!