கருர் வைஷ்யா பேங்க் (KVB) அறிவிப்பு 2018 -நிர்வாகிகள் & அலுவலர்கள் பணியிடங்கள்
கருர் வைஷ்யா பேங்க் (Karur Vysya Bank) – நிர்வாகிகள் & அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 17-07-2018 முதல் 06-08-2018 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
கருர் வைஷ்யா பேங்க் பணியிட விவரங்கள்:
பணியின் பெயர் : நிர்வாகிகள் & அலுவலர்கள்
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 35 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
குறிப்பு: தகுதிக்குரிய விவரங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்து முறை தேர்வு, நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் (DV) தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்ப முறை: ஆன்லைன்
விண்ணப்பிக்கும்முறை: தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் http://www.kvbsmart.com/Careers/kvb_Careers.asp என்ற இணையதளத்தின் மூலம் 17-07-2018 முதல் 06-08-2018 வரை விண்ணப்பிக்கலாம்.
(குறிப்பு: மேலும் தகவல்களை அறிய, விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.)
முக்கிய நாட்கள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் | 17.07.2018 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் | 06.08.2018 |
முக்கிய இணைப்புகள்:
ஆன்லைன் விண்ணப்பிக்க | கிளிக் செய்யவும் |
அதிகார பூர்வ அறிவிப்பு | கிளிக் செய்யவும் |
தகுதிக்கான விவரங்கள் | பதிவிறக்கம் |
வழிமுறைகள் | பதிவிறக்கம் |
சமீபத்திய அறிவிப்புகள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு பாடத்திட்டங்கள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு மாதிரிகள் – கிளிக் செய்யவும்
சமீபத்திய தேர்வு நுழைவுச்சீட்டு – கிளிக் செய்யவும்