SBI வங்கியில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.41,000 ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

1
SBI வங்கியில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.41,000 ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு - மாதம் ரூ.41,000 ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
SBI வங்கியில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.41,000 ஊதியம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவில் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்ததை அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. இந்த நேரத்தில் வேலை இழந்த மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் காலிப்பணியிடங்களை பொறுத்து அவ்வப்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாகவும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர்.

Post Office இல் சூப்பர் சேமிப்பு திட்டம் – 35 லட்ச ரூபாய் வரை ரிட்டன்ஸ்! பொதுமக்கள் கவனத்திற்கு!

மற்ற துறைகளை தொடர்ந்து வங்கித்துறையும் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு பணியிடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ Channel Manager Supervisor Anytime Channels ஆகிய பணியிடங்களில் 400 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது. Channel Manager Supervisor Anytime Channels, Support Officer- Anytime Channels ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஏ.டி.எம் செயல்பாடுகளில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு வங்கியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். ஓய்வு பெற்ற ஊழியர் ஸ்மார்ட் மொபைல் போன் மற்றும் PC/Mobile App/Laptop அல்லது தேவைக்கேற்ப கண்காணிப்பதற்கான திறன்/தகுதி/தரம் ஆகியவற்றை கொண்டிருக்க வேண்டும். மேற்கண்ட தகுதியுடையவர்கள் ஜூன் 7ம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். நேர்காணல் 100 மதிப்பெண்கள் இருக்கும். நேர்முகத் தேர்வின் தகுதி மதிப்பெண்கள் வங்கியால் தீர்மானிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சேனல் மேலாளர் உதவியாளர் பணிக்கு மாதம் மாதம் ரூ.36,000வழங்கப்படும். அதே சேனல் மேலாளர் மேற்பார்வையாளர் மற்றும் உதவி அதிகாரி பங்கு ரூ. 41,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. Hi My Age 35 I have Apply with him job B.A. and DIPLOMA complete please tell me that for information call my number 9940691663. Thanks.

    Regards.
    RAM.
    9940691663

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!