ரூ.1 லட்சம் சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
ரூ.1 லட்சம் சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.1 லட்சம் சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
ரூ.1 லட்சம் சம்பளத்தில் ONGC நிறுவன வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட் (ONGC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. GDMO, Medical Officer ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் புரியுமாறு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Oil and Natural Gas Corporation Limited (ONGC)
பணியின் பெயர் GDMO, Medical Officer
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

ONGC காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (ONGC) காலியாக உள்ள General Duty Medical Officers (GDMO)- Full Time, General Duty Medical Officers (GDMO)- Part Time, Medical Officer (Occupational Health)- Full Time பணிக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 03 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
GDMO, Medical Officer கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MBBS Degree படித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

GDMO, Medical Officer வயது வரம்பு:

GDMO, Medical Officer பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை. எனவே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

GDMO, Medical Officer சம்பள விவரம்:

General Duty Medical Officers பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.

Medical Officer பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.1,00,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

ONGC தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதி உள்ள நபர்கள் 10.06.2022 அன்று காலை 9.30 மணிக்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

TN’s Best Coaching Center

ONGC விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த ONGC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

நேர்முக தேர்வு நடைபெறும் இடம்:

ONGC,
CMDA Tower 1, 6th floor, Gandhi Irwin Road,
Egmore,
Chennai.

ONGC Notification Link

ONGC Application Link

Official Website

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!