HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – Amazon Web Services வணிகத்தை மேம்படுத்தும் இலக்கு!

0
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - Amazon Web Services வணிகத்தை மேம்படுத்தும் இலக்கு!
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - Amazon Web Services வணிகத்தை மேம்படுத்தும் இலக்கு!
HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு – Amazon Web Services வணிகத்தை மேம்படுத்தும் இலக்கு!

வணிகத்திற்கான அமேசான் வெப் சேவைல் வணிக திறனை அதிகரிக்கும் வகையில் HCL டெக்னாலஜிஸ் 10,000 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை பணியமர்த்த உள்ளது.

வேலைவாய்ப்பு:

HCL டெக்னாலஜிஸ் கடந்த ஜூலை-செப்டம்பர் காலாண்டில், ஜூலை மாதத்தில் அடிப்படை நிர்வாக மட்டத்தில் ஊதிய உயர்வினை அறிவித்த போதிலும், அதற்கு முந்தைய காலாண்டில் 11.8% ஆக இருந்த தேய்வு விகிதம் 15.7% ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டில் குறைந்தபட்சம் 22,000 புதியவர்களை பணியமர்த்த இருக்கிறது. இதற்காக மார்ச் காலாண்டில் இருந்து தேய்வு விகிதத்தில் சில தளர்வுகளை அளித்திருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மாநில அரசு ஊழியர்களுக்கு 31% DA உயர்வு – அமைச்சரவை ஒப்புதல்!

HCL இல் உள்ள இந்த பிரத்யேக வணிக அலகு அமேசான் வெப் சேவை பொறியியல், தீர்வுகள் மற்றும் வணிக குழுக்களை ஆதரிக்கிறது. தற்போது HCL நிறுவனத்தில் 5 அமேசான் வெப் சேவை திறன்களை கொண்டுள்ளது. அமேசான் வெப் சேவையில் பயிற்சி பெற்ற 10,000 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் உள்ளனர். மேலும், எதிர்காலத்தில் 20,000 க்கும் மேற்பட்ட நிபுணர்கள் மூலம் நிறுவனத்தின் திறனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரபூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. HCL என்பது அமேசான் வெப் சேவை நிறுவனத்தின் பிரீமியர் கன்சல்டிங் பார்ட்னர் ஆகும்.

TNPSC தொழிற்பயிற்சி நிறுவன முதல்வர் & உதவி இயக்குனர் காலிப்பணியிடங்கள் – நாளை மறுநாள் தேர்வு!

HCL டெக்னாலஜிஸின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி மற்றும் தலைவர் கல்யாண் குமார் அவர்கள், தங்களின் வாடிக்கையாளர்கள் மற்ற முன்னணி நிறுவனங்களை விட அதிக பலனுள்ள கிளவுட் டெலிவரியின் ஒவ்வொரு அம்சத்திற்கும் சேவை செய்வதற்கு #HCLCloudSmart என்ற இணைய டேக் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகளினால் பல்வேறு தொழில்களும் முடங்கியிருந்த நிலையில், தகவல் தொழில்நுட்ப துறை மட்டுமே அதிக லாபத்தை எட்டியுள்ளது. இதனால் அதிக நபர்களுக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!