இந்திய விலங்கியல் ஆய்வு துறையில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – ஜூன் 10 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

0
இந்திய விலங்கியல் ஆய்வு துறையில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை - ஜூன் 10 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
இந்திய விலங்கியல் ஆய்வு துறையில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை - ஜூன் 10 விண்ணப்பிக்க இறுதி நாள்..!
இந்திய விலங்கியல் ஆய்வு துறையில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – ஜூன் 10 விண்ணப்பிக்க இறுதி நாள்..!

இந்திய விலங்கியல் ஆய்வு துறை (MEFCC-ZSI) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. Project Fellow பணிக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் நாளை இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் (10.06.20220 என்பதால் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ZSI வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், இந்திய விலங்கியல் ஆய்வு துறையில் (MEFCC-ZSI) காலியாக உள்ள Project Fellow பணிக்கு என 03 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் Project Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் Zoology / Life Sciences / Ecology / Wildlife Biology / Biodiversity ஆகிய பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் M.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Join Our TNPSC Coaching Center

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30.05.2022 அன்றைய தினத்தின் படி அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும். Project Fellow பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும். மேலும் இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட உள்ளார்கள்.

Exams Daily Mobile App Download

இந்த இந்திய விலங்கியல் ஆய்வு துறை பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க ஒரு நாள் மட்டுமே (10.06.2022) கால அவகாசம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

ZSI Notification & Application Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!