Project Fellow பணிக்கு ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
Project Fellow பணிக்கு ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Project Fellow பணிக்கு ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி - விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!
Project Fellow பணிக்கு ரூ.25,000/- ஊதியத்தில் வேலை ரெடி – விரைவில் விண்ணப்பிக்கலாம் வாங்க..!

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் கீழ் இயங்கி வரும் இந்திய விலங்கியல் ஆய்வு (MEFCC-ZSI) துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Project Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Ministry of Environment, Forest and Climate Change – Zoological Survey of India (MEFCC-ZSI)
பணியின் பெயர் Project Fellow
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 10.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

இந்திய விலங்கியல் ஆய்வு துறை பணியிடங்கள்:

சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் கீழ் இயங்கி வரும் இந்திய விலங்கியல் ஆய்வு (MEFCC-ZSI) துறையில் Project Fellow பணிக்கு என 03 இடம் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Project Fellow கல்வி விவரம்:

Project Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Zoology / Life Sciences / Ecology / Wildlife Biology / Biodiversity ஆகிய பணி சார்ந்த துறைகளில் M.Sc Degree படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Project Fellow வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 30.05.2022 அன்றைய நாளின் படி அதிகபட்சம் 28 வயது என MEFCC-ஆல் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Project Fellow சம்பளம்:

Project Fellow பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரருக்கு ரூ.25,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.

Project Fellow தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Online Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

Project Fellow விண்ணப்பிக்கும் விதம்:
இந்த Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 10.06.2022 என்ற இறுதி நாளுக்குள் அனுப்பி பயன்பெறவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!