பல வருடங்கள் கழித்து முன்னணி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பழம்பெரும் நடிகர் – வெளியான சூப்பர் அப்டேட்!

0
பல வருடங்கள் கழித்து முன்னணி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பழம்பெரும் நடிகர் - வெளியான சூப்பர் அப்டேட்!
பல வருடங்கள் கழித்து முன்னணி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பழம்பெரும் நடிகர் - வெளியான சூப்பர் அப்டேட்!
பல வருடங்கள் கழித்து முன்னணி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பழம்பெரும் நடிகர் – வெளியான சூப்பர் அப்டேட்!

பிரபல சீரியல் நடிகர் கார்த்திக் ராஜ் நடித்து விரைவில் ஜீ தமிழில் வர இருக்கும் கார்த்திகை தீபம் சீரியலில், முன்னணி நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

புது சீரியல் அப்டேட்:

தமிழ் சின்னத்திரையில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டவர் நடிகர் கார்த்திக் ராஜ். அவர் ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போது ஏற்பட்ட பிரச்சனை காரணமாக சீரியலை விட்டு விலகினார். பல ஆண்டுகளாக சின்னத்திரையில் அவரை பார்க்க முடியாமல் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் அவர் மீண்டும் ஜீ தமிழில் புது சீரியல் ஒன்றில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அவர் தெலுங்கில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலின் தமிழ் வெர்சனில் நடிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அந்த சீரியலுக்கு கார்த்திகை தீபம் என டைட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சீரியல் குறித்த அப்டேட் வெளியான வண்ணம் இருக்கும் நிலையில், அதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த சீரியலில் நடிகர் தினேஷ், நடிகர் நந்தா என பிரபல நடிகர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து மற்றொரு முன்னணி நடிகர் நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்து விநியோகம் – உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!

Exams Daily Mobile App Download

அதாவது முன்னணி நடிகர் விஜயகுமார், கார்த்திக் ராஜ் நடித்து விரைவில் வெளியாக இருக்கும் கார்த்திகை தீபம் சீரியலில் சிறப்பு ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதனால் சீரியலில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதியாக தெரிகிறது. மேலும் இந்த சீரியல் எப்போது டெலிகாஸ்ட் ஆகும் என கார்த்திக் ராஜ் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!