‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்யாவாக நடிப்பவர் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

0
'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்யாவாக நடிப்பவர் யார் தெரியுமா
'பாக்கியலட்சுமி' சீரியலில் பாக்யாவாக நடிப்பவர் யார் தெரியுமா

‘பாக்கியலட்சுமி’ சீரியலில் பாக்யாவாக நடிப்பவர் யார் தெரியுமா? ரசிகர்களை ஷாக் ஆக்கிய தகவல்கள்!

பாக்கியலட்சுமி தொடரில் பாக்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுசித்ரா குறித்தான உண்மை தகவல்கள் பல வெளியாகியுள்ளன. இதனை அறிந்த ரசிகர்கள் இவர் இத்தனை திரைப்படங்களில் நடித்துள்ளாரா? என அறிந்து வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

சீரியல் நடிகை:

பாக்கியலட்சுமி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சுசித்ரா. அதாவது படிப்பறிவில்லாத பெண்ணாக இருந்து குடும்பத்தில் உள்ள அனைவரையும் கண்ணும், கருத்துமாக பார்த்துக் கொள்ளும் தாய் கதாபாத்திரத்தில் சுசித்ரா நடித்து கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் நடித்ததன் மூலமாக எக்கச்சக்க தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார். இவர் தனது 14வது வயதில் குழந்தை நட்சத்திரமாக கன்னட திரைப்படத்தில் உபேந்திரா அவர்களின் தங்கையாக அறிமுகமானார்.

IRCTC ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – ரத்து செய்த டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!

இந்த திரைப்படத்தினை தொடர்ந்து ஒன்மேன் ஆர்மி, மஞ்சுநாதா, காட் பாதர், சிவா, பீமா, கிரெசி ஸ்டார் மற்றும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுவரை 20 க்கும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. மனே தன என்கிற கன்னட சீரியலில் அறிமுகமானார். இந்த சீரியல்களை தொடர்ந்து காவியா அஞ்சலி, ராதா ரமணா, மாங்கல்ய, ஈஸ்வரி ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். கன்னடத்தில் மட்டுமல்லாமல் அபரஜ்ஜித, நாகாம்மா, பந்தம், மௌன ராகம், அபிலாஷா போன்ற தெலுங்கு சீரியல்களிலும் நடித்துள்ளார்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

விஜய் இயக்கத்தில் உருவான சைவம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்க்கு பிறகு தான் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த ஒரு சீரியல் மூலமாகவே ஏகப்பட்ட தமிழ் ரசிகர்களின் மனதையும் கவர்ந்தார். தற்போதும் இவருக்கு ஏகப்பட்ட திரைப்பட வாய்ப்புகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் தனது பேரையும், புகழையும் பெரிய அளவில் பரப்பிய சீரியலை விட்டு செல்ல மனசு இல்லாமல் தொடர்ந்து தனது நடிப்பு திறனை காட்டி கொண்டிருக்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!