குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

0
குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!
குக் வித் கோமாளியில் இந்த வாரம் வெளியேற போவது யார் தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகி சென்று கொண்டிருக்கிறார். இந்நிலையில் இந்த வாரம் யார் எலிமினேட் ஆக இருப்பது என்பது குறித்த தகவல் சமூக வலை பக்கங்களில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

குக் வித் கோமாளி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துமே மக்களின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்து வருகிறது. அதிலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கென்றே தனியாக ரசிகர் கூட்டங்கள் இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை பார்த்து பலரும் தங்களது கஷ்டங்களை மறந்து சிரித்து வருகின்றனர். கடந்த ஒரு வார காலமாகவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பற்றி நெட்டிசன்கள் மீம்ஸ்களாக கிரியேட் செய்து ஷேர் செய்தும் கலாய்த்துக் கொண்டு இருக்கின்றனர்.

Exams Daily Mobile App Download

அதாவது குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் மகிழ்ச்சியாக வாழ்கின்ற குடும்பங்கள் பற்றி வெங்கடேஷ் பட் கூறியதை நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகள் வித்தியாச வித்தியாசமான கதாபாத்திரத்தில் வந்து அந்த கதாபாத்திரமாகவே மாறி மக்களை மகிழ்வித்து கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாரமும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து ஒரு போட்டியாளர் எலிமினேட் ஆகி செல்ல வேண்டும். எப்போதும் எலிமினேஷன் ரவுண்டுக்கு வராத போட்டியாளர்கள் இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டுக்கு வர உள்ளனர்.

தனது மன வருத்தத்தை ராதிகாவிடம் சொன்ன பாக்கியா, கோபியின் மன்னிப்பை ஏற்க மறுத்த ராதிகா – இன்றைய எபிசோட்!

அதாவது கிரேஸ் மற்றும் வித்யூலேகா ஆகிய இருவருமே இந்த வாரம் எலிமினேஷன் ரவுண்டு வர உள்ளனர். இருவரில் யார் வெளியேறப் போவது என ரசிகர்கள் இடையே பெரும் பதட்டம் நிலவியுள்ளது. இருவருமே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நன்றாக சமைக்க கூடியவர்கள். இருவரில் ஒருவர் கண்டிப்பாக வெளியேறியே தீர வேண்டும் என நடுவர் கூறிய நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வித்யூலேகா தான் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து எலிமினேட் ஆகி செல்ல இருப்பதாக சமூக வலை பக்கங்களில் தகவல் லீக்காகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!