PhonePe & Google Pay க்கு இனி ஆப்பு – வாட்ஸ் அப்பின் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

0
PhonePe & Google Pay க்கு இனி ஆப்பு - வாட்ஸ் அப்பின் புதிய வசதி விரைவில் அறிமுகம்!

வாட்ஸ்அப் சர்வதேச கட்டண சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இது இந்திய பயனர்களுக்கு சர்வதேச UPI கட்டண வசதியை வழங்க உள்ளது.

வாட்ஸ்அப் பயனர்களுக்கு சர்வதேச கட்டணம்:

UPI ஆனது PhonePe மற்றும் Google Pay அதிக அளவு ஆதிக்கம் செலுத்துகின்றன. இப்படிப்பட்ட நிலையில் இந்த ஆதிக்கத்தை குறைக்க வாட்ஸ் அப் தற்போது புதிய முயற்சியில் இறங்க உள்ளது. சர்வதேச அளவில் பணம் செலுத்தும் வசதி வாட்ஸ்அப்  வழங்கி வருகிறது. தற்போது WhatsApp Payments அல்லது WhatsApp Pay விரைவில் பயனர்களுக்கு Google Pay, PhonePe போன்ற பிற UPI பயன்பாடுகளைப் போன்ற சர்வதேச கட்டண வசதிகளை வழங்க உள்ளது.

Repco Micro Finance நிறுவனத்தில் வேலை – 13 லட்சம் ஊதியம் || பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு  ஏதும் வெளியாக வில்லை. வரும் நாட்களில் இந்த அம்சம் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பீட்டா சோதனையாளர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குப் பிறகு அது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளிவந்துள்ளன.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!