அரசு ஊழியர்களின் கவனத்திற்கு – அகவிலைப்படி உயர்வு? முழு விவரங்களுடன்!

0
அரசு ஊழியர்களின் கவனத்திற்கு - அகவிலைப்படி உயர்வு? முழு விவரங்களுடன்!

7வது ஊதியக் குழுவின் கீழ் அகவிலைப்படி உயருமா என்பது குறித்த விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

அகவிலைப்படி:

பிப்ரவரி 2024 இல் அகவிலைப்படியின் தரவு புதுப்பிக்கப்படவில்லை என்பதால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. ஊழியர்களுக்கு ( மத்திய அரசு ஊழியர்கள் ) அடுத்த அகவிலைப்படி (டிஏ உயர்வு) ஜூலை மாதம் அதிகரிக்கப்பட உள்ளது. ஏஐசிபிஐ குறியீட்டின் சமீபத்திய தரவுகளில், குறியீட்டு எண் 138.9 புள்ளிகளை எட்டியுள்ளது. அதன்படி அகவிலைப்படி 50.84 சதவீதமாக உயர்ந்துள்ளது.

NIRT தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.16,000/-

7வது ஊதியக் குழுவின் கீழ், 2024 ஜனவரி முதல் ஜூன் வரையிலான AICPI எண்கள் மத்திய ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தீர்மானிக்கும். அகவிலைப்படி 50.84 சதவீதத்தை எட்டியுள்ளது. இன்னும் 5 மாத எண்கள் வரவில்லை என்றும் இம்முறையும் 4 சதவீதம் அதிகரிப்பது உறுதி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இனி வரும் நாட்களில் அகவிலைப்படி 54 சதவீதத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!