Repco Micro Finance நிறுவனத்தில் வேலை – 13 லட்சம் ஊதியம் || பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
Repco Micro Finance நிறுவனத்தில் வேலை

Repco Micro Finance Limited ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Chief Information Security Officer, Senior Manager, Manager, Deputy Manager ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 12.04.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Repco Micro Finance Limited
பணியின் பெயர் Chief Information Security Officer, Senior Manager, Manager, Deputy Manager
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.04.2024
விண்ணப்பிக்கும் முறை Offline

Repco Micro Finance Limited காலிப்பணியிடங்கள்:

பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Chief Information Security Officer – 01 பணியிடம்
  • Senior Manager – 03 பணியிடங்கள்
  • Manager – 01 பணியிடம்
  • Deputy Manager – 08 பணியிடங்கள்

Repco Micro Finance Limited கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree அல்லது post Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

TANCET தேர்வு முடிவுகள் 2024 – இன்று வெளியீடு!

Repco Micro Finance Limited வயது வரம்பு:

28.02.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  1. Chief Information Security Officer – அதிகபட்சம் 45 வயது
  2. Senior Manager – அதிகபட்சம் 35 வயது
  3. Manager – அதிகபட்சம் 35 வயது
  4. Deputy Manager – அதிகபட்சம் 30 வயது

Repco Micro Finance Limited ஊதியம்:

இந்த Repco Micro Finance Limited சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்.

Repco Micro Finance Limited தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Repco Micro Finance Limited விண்ணப்பிக்கும் முறை:

இந்த Repco Micro Finance Limited சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து Director, Repco Micro Finance Limited, No.634, Karumuttu Center, 2nd Floor, North Wing, Anna Salai, Nandanam, Chennai – 600 035 என்ற முகவரிக்கு 12.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!