TANCET தேர்வு முடிவுகள் 2024 – இன்று வெளியீடு!

0
TANCET தேர்வு முடிவுகள் 2024 - இன்று வெளியீடு!

தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு TANCET 2024 இன் முடிவை அண்ணா பல்கலைக்கழகம் இன்று (மார்ச் 28) வெளியிட உள்ளது. அதனை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

TANCET தேர்வு முடிவுகள்:

TANCET தேர்வு இரண்டு ஷிப்டுகளாக நடைபெற்றது. முதல் ஷிப்டில், TANCET MCA தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடத்தப்பட்டது. இரண்டாவது ஷிப்டில், மதியம், 2:30 முதல், 4:30 மணி வரை, எம்பிஏ நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மார்ச் 28, 2024 அன்று அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 1 அறிவிப்பு 2024 – 90 பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

TANCET தேர்வு முடிவுகள் பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்:

  • tancet.annauniv.edu. என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.
  • TANCET/CEETA PG 2024 முடிவுப் பக்கத்திற்குச் செல்லவும்.
  • உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிடவும்.
  • உள்நுழைந்து உங்கள் மதிப்பெண்களை சரிபார்க்கவும்.

Download TANCET Result 2024 – Released Soon

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!