TNPSC Group I தேர்வில் இம்முறை வெற்றி பெற வேண்டுமா? Best Online classes!! குறைந்த விலையில்!!

0
TNPSC Group I தேர்வில் இம்முறை வெற்றி பெற வேண்டுமா? Best Online classes!! குறைந்த விலையில்!!
TNPSC Group I தேர்வில் இம்முறை வெற்றி பெற வேண்டுமா? Best Online classes!! குறைந்த விலையில்!!
TNPSC Group I தேர்வில் இம்முறை வெற்றி பெற வேண்டுமா? Best Online classes!! குறைந்த விலையில்!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 1 தேர்வை வருகிற நவம்பர் 19-ம் தேதி அன்று நடத்த உள்ளது. இத்தேர்வுக்கு நீங்கள் வருட கணக்கில் படித்து கொண்டிருக்கிறீர்களா? இந்த முறை வெற்றி பெற வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் Online classes நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகள் மூலமாக அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு குரூப் 2,2ஏ மற்றும் குரூப் 4 தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெற்றது. இதையடுத்து குரூப் 1 பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பை TNPSC வெளியிட்டது. அதன்படி துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட 6 பதவிகளில் காலியாக உள்ள சுமார் 92 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் முதல்நிலைத்‌ தேர்வு, முதன்மை எழுத்துத்‌ தேர்வு, நேர்காணல்‌, வாய்மொழித்‌ தேர்வு மற்றும்‌ கலந்தாய்வு உள்ளிட்ட தேர்வு முறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். இதில் முதல்நிலை தேர்வானது வருகிற நவம்பர் 19-ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு நீங்கள் வருட கணக்கில் படித்து கொண்டிருப்பவரா? இந்த முறை நீங்கள் தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

TN TET தேர்வில் ஜெயிக்க உடனே Join பண்ணுங்க – Best Online Classes 2022!!

இந்த பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளிலும் நடத்தப்படுவதால் உங்களுக்கு தகுந்த நேரத்தில் படிக்க வசதியாக இருக்கும். மேலும் இந்த பயிற்சி வகுப்பில் Group 1 தேர்வுக்கான புதிய பாடத்திட்டம் முழுவதும் நடத்தி முடிக்கப்படும். இந்த பயனுள்ள பயிற்சி வகுப்பை இப்போதே பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

Best online Coaching for TNPSC Group 1

மேலும் ExamsDaily வலைதளத்தில் TNPSC Group 1 தேர்வுக்கு படிப்பவர்களுக்கு உதவும் வகையில் Mock Test, Test Bytes, Test Pack உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது. இதனை பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் இது தொடர்பான கூடுதல் தகவல்களை கேட்டறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்

For Admission & Queries : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!