TN TET தேர்வில் ஜெயிக்க உடனே Join பண்ணுங்க – Best Online Classes 2022!!

0
TN TET தேர்வில் ஜெயிக்க உடனே Join பண்ணுங்க - Best Online Classes 2022!!
TN TET தேர்வில் ஜெயிக்க உடனே Join பண்ணுங்க - Best Online Classes 2022!!
TN TET தேர்வில் ஜெயிக்க உடனே Join பண்ணுங்க – Best Online Classes 2022!!

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் மாதம் 14-ம் தேதி முதல் முதல் 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் Online Classes நடைபெறுகிறது. இதில் இணைவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு கடந்த 2019-ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு நடைபெற உள்ளது. அதன்படி ஆசிரியர் தகுதித்தேர்வின் முதல் தாளுக்குரிய தேர்வானது அக்டோபர் 14-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடத்தப்படும் என TRB அறிவித்துள்ளது. இத்தேர்வை 2 வருட ஆசிரியர் பட்டயப்படிப்பு( D.Ed) முடித்தவர்கள் எழுத தகுதியானவர்கள். மேலும் இத்தேர்வு மூலமாக கிடைக்கும் சான்றிதழானது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கோர் படித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் இருந்தவாறு சிறந்த பயிற்சிகளை மேற்கொள்ள ExamsDaily வலைதளத்தில் காலை, மாலை என இரு வேளைகளிலும் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. அத்துடன் தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளும் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படும். இதனால் நீங்கள் இந்த வருடமே தேர்வில் வெற்றி பெற முடியும்.

இந்த தேர்வுக்கு வீட்டில் இருந்தவாறு பயிற்சிகளை மேற்கொள்ள ஏதுவாக ExamsDaily வலைதளத்தில் சிறந்த அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

  • TET Paper I – Online Class  : Click Here
  • TET Paper II (Maths & Science) – Online Class : Click Here
  • TET Paper II (Social Science) – Online Class : Click Here

மேலும் ExamsDaily வலைதளத்தில் Test Series-ம் பாட வாரியாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை வாங்க நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் ExamsDaily வலைதளத்தில் Paper I, Paper II உள்ளிட்ட இரு தேர்வுக்கும் குறைந்த விலைக்கு Test Pack-களும் கிடைக்கும்.

For More Details : 8101 234 234

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!