TNPSC 2023 தேர்வில் நீங்கள் ஜெயிக்க – Best Online Class! Weekend Batch துவக்கம்!

0
TNPSC 2023 தேர்வில் நீங்கள் ஜெயிக்க - Best Online Class! Weekend Batch துவக்கம்!
TNPSC 2023 தேர்வில் நீங்கள் ஜெயிக்க - Best Online Class! Weekend Batch துவக்கம்!
TNPSC 2023 தேர்வில் நீங்கள் ஜெயிக்க – Best Online Class! Weekend Batch துவக்கம்!

TNPSC தேர்வுக்கு தற்போது தேர்வர்கள் கடுமையாக படித்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

தமிழகத்தில் 2023ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை இணையதளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர். இந்த தேர்வு கால அட்டவணையில், வருகிற ஆகஸ்ட் மாதத்தில் குரூப் 1 பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பும், அடுத்த ஆண்டு குரூப் 2,4 பணியிடத்திற்கான தேர்வு குறித்த அறிவிப்பும் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த தேர்வு கால அட்டவணையில், நடப்பு ஆண்டு நடத்தப்படும் தேர்வுகள் மூலமாக குறைவான காலிப்பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வர்கள் அதிக கட்ஆப்
மதிப்பெண்களை பெற்றால் தான் பணி நியமனம் பெற முடியும். இதனால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டியிட்டு படித்து வருகின்றனர். இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

2022 ஆம் ஆண்டுக்கான “சரஸ்வதி சம்மான் விருது” – தமிழ் எழுத்தாளர் தேர்வு! குவியும் பாராட்டுக்கள்!

ExamsDaily வலைதளத்தில் TNPSC தேர்வுக்கான புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ், கணிதம், பொருளாதாரம், அரசியலமைப்பு, புவியியல் உள்ளிட்ட அனைத்து வகையான பாடப்பகுதிகளும் சிறந்த முறையில் அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு கற்பிக்கப்படும். தற்போது பயிற்சி வகுப்புகள் காலை, மாலை என இரு வேளைகளில் மட்டுமின்றி, Weekend Batch தொடங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமன்றி, நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற அதிகமான அளவு மாதிரி தேர்வுகளும், போட்டித்தேர்வில் கேட்கப்படுவது போன்ற வடிவில் முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

TNPSC Online Class Morning Batch – 2023: Click Here 

TNPSC Online Class Evening Batch – 2023 : Click Here   

TNPSC Online Class Weekend Batch – 2023 : Click Here 

For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!