TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணம் மட்டுமே! சிறந்த பயிற்சி வகுப்புகள்!

1
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணம் மட்டுமே! சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணம் மட்டுமே! சிறந்த பயிற்சி வகுப்புகள்!
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? குறைந்த கட்டணம் மட்டுமே! சிறந்த பயிற்சி வகுப்புகள்!

எங்கள் Dexter Academy அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி கொண்டிருக்கிறது. தற்போது TET போட்டித்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நேரடி முறையிலும் மற்றும் ஆன்லைன் முறையிலும் நடைபெற உள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தமிழகத்தில் அரசு/அரசு உதவி புரியும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வு 2 வருடத்திற்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. ஆனால் கொரோனா காரணமாக கடந்த 2019ம் ஆண்டு முதல் நடத்தப்படவில்லை. இதையடுத்து தற்போது 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் நடப்பு ஆண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால் கூடுதலான ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட வாய்ப்பு உள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் இத்தேர்வு மூலமாக கிடைக்கும் சான்றிதழ் வாழ் முழுவதும் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இத்தேர்வுக்கு 6.3 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் இத்தேர்வு நடைபெற இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தங்களை கடுமையாக தயார்ப்படுத்தி கொண்டிருக்கின்றனர். தற்போது தேர்வர்களுக்கு உதவும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. மேலும் TET தேர்வின் PAPER – I, PAPER – II உள்ளிட்ட இரு வகையான தேர்வுக்கு உதவும் வகையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. எங்களுக்கு பல்வேறு இடங்களில் கிளைகள் உள்ளது.

ரேஷன் கடைகளில் ஆண்டிற்கு 3 இலவச LPG சிலிண்டர்கள்? மாநில அரசு அறிவிப்பு

மேலும் மாணவர்கள் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற நாள்தோறும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது. அத்துடன் இந்த மாதிரி தேர்வு மாணவர்களுக்கு போட்டித்தேர்வினை அச்சமின்றி எதிர்கொள்ள பேருதவியாக இருக்கும். எங்கள் பயிற்சி மையத்தில் இணைய விரும்பும் மாணவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் சுயவிவரங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிப்பதன் மூலமாக எங்கள் பயிற்சி மையத்தில் இணைந்து கொள்ள முடியும். இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் எங்கள் பயிற்சி மையத்தில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!