வங்கி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சிறந்த Online Classes!! குறைந்த கட்டணம் மட்டுமே!!

0
வங்கி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சிறந்த Online Classes!! குறைந்த கட்டணம் மட்டுமே!!
வங்கி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சிறந்த Online Classes!! குறைந்த கட்டணம் மட்டுமே!!
வங்கி தேர்வுக்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான சிறந்த Online Classes!! குறைந்த கட்டணம் மட்டுமே!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதில் நீங்கள் வங்கி தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய வேண்டுமா? இதில் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்புகள்

தற்போது கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வங்கி தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அந்த வகையில், இந்த ஆண்டுக்கான வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS), ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) ஆகியவை அலுவலக உதவியாளர் (Clerk), துணை மேலாளர் (Assistant Manager), Specialist Officers (SO) உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இத்தேர்வை இளங்கலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் எழுதலாம். அதனால் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் படித்து வருகின்றனர். அதனால் நீங்கள் வீட்டில் இருந்தவாறு சிறந்த பயிற்சிகளை பெற ExamsDaily வலைதளத்தில் நடைபெறும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இன்றே இணையுங்கள். ஏனெனில் இப்பயிற்சி வகுப்பில் வங்கி தேர்வுக்குரிய பாடத்திட்டம் முழுவதுமாக அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு கற்பிக்கப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்புகள் மாலை நேரத்தில் நடைபெறும். இதுமட்டுமல்லாமல் நீங்கள் வேலை பார்த்து கொண்டே படிப்பவராக இருப்பின் உங்களுக்கு வார இறுதி வகுப்புகளும் நடைபெறுகிறது. உங்களின் நேரத்திற்கு தகுந்தவாறு பயிற்சி வகுப்பில் இணைந்து படிக்கலாம். இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் அனைத்து தேர்வர்களும் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • BANK Exam Online Class – Evening Batch : Click Here 
  • Bank Exam Online Class(Weekend batch) : Click Here

மேலும் Examsdaily வலைதளத்தில் இது போன்ற அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.  இது தொடர்பான கூடுதலான தகவல்களை பெற விரும்பும் நபர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

For More Details: 8101 234 234.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!