AAI JE 2023 தேர்வில் வெற்றி பெற – Best Online Class!! மிகக்குறைந்த விலையில்!!

0
AAI JE 2023 தேர்வில் வெற்றி பெற - Best Online Class!! மிகக்குறைந்த விலையில்!!
AAI JE 2023 தேர்வில் வெற்றி பெற - Best Online Class!! மிகக்குறைந்த விலையில்!!
AAI JE 2023 தேர்வில் வெற்றி பெற – Best Online Class!! மிகக்குறைந்த விலையில்!!

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தேர்வு மூலமாக Manager, Junior Executive(Air Traffic Control), Junior Executive(Official Language), Senior Assistant உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் 364 பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு நாளை (டிச.22) முதல் ஜனவரி 21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

Junior Executive கல்வி தகுதி

Junior Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கணிதம் அல்லது இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது ஏதேனும் ஒரு பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Junior Executive வயது வரம்பு:

Junior Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 27 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

தேர்வு முறை:

Junior Executive பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் Online Examination, Document Verification, Voice Test, Psychoactive Substances Test, Background Verification ஆகிய தேர்வு முறைகளின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download
மாத சம்பளம்:

Junior Executive பணியிடத்திற்கு மாத சம்பளமாக ரூ .40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயிற்சி வகுப்பு

இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தும் AAI Junior Executive 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் சிறப்பான முறையில் கற்பிக்கப்படும். அத்துடன் பயிற்சி வகுப்பில் இணைய குறைவான கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதுமானது.

ExamsDaily வலைதளத்தின் AAI Junior Executive 2023 தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்.

AAI – Junior Executive Online Class 2023   : Click Here 

மேலும் இது தொடர்பான தகவல்களை அறிய 8101234234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!