விஜய் டிவி TRP ரேட்டிங்கை தூக்கி நிறுத்த மாஸ்டர் பிளான் – “சூப்பர் சிங்கர் ஜூனியர் 8” ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி TRP ரேட்டிங்கை தூக்கி நிறுத்த மாஸ்டர் பிளான் -
விஜய் டிவி TRP ரேட்டிங்கை தூக்கி நிறுத்த மாஸ்டர் பிளான் - "சூப்பர் சிங்கர் ஜூனியர் 8" ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி TRP ரேட்டிங்கை தூக்கி நிறுத்த மாஸ்டர் பிளான் – “சூப்பர் சிங்கர் ஜூனியர் 8” ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “சூப்பர் சிங்கர் ஜூனியர் 8” நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

சூப்பர் சிங்கர் ஜூனியர்:

விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றாலே அதில் பல புதுமைகள் இருக்கும். ஒவ்வொரு நிகழ்ச்சியும் காமெடி கலந்து இருப்பதால் அதற்கு அதிகமான ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். பிரபலங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி முதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக பிரபலமானவர்கள் அதிகம் இருக்கின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கடந்த எட்டு சீசனில் பலர் பிரபலமாகி தற்போது சினிமாவில் முன்னணி பாடகராக இருக்கின்றனர்.

Vijay TV Bigg Boss 5 Promo | டாஸ்கில் பயங்கரமாக முட்டிக் கொள்ளும் ப்ரியங்கா & நிரூப் – சூடு பிடிக்கும் பிக்பாஸ் வீடு!

அப்படி அறிமுகமானவர்களில் ஒருவர் தான் செந்தில் ராஜலக்ஷ்மி. அவர்களை போல பலர் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன் தான் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சி நடந்து முடிக்கப்பட்டது. அதில் ஸ்ரீதர் சேனா வெற்றி பெற்றார். மேலும் எத்தனை சீசன் வந்தாலும் நீந்த நிகழ்ச்சிக்கு ரசிகர் பட்டாளம் குறையாமல் இருக்கிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ஜூனியர் தற்போது 7 சீசன்கள் முடிவடைந்துள்ளது. சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் 8 எப்போது தொடங்கப்படும் என மக்கள் ஆர்வமாக இருந்தனர்.

வருண் சத்யா பிரச்சனைக்கு ஷீலா தான் காரணம், உண்மையை அறிந்த மனோகர் – வெளியான “மௌன ராகம் 2” ப்ரோமோ!

இது குறித்த ப்ரோமோ வெளியான நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்படும் தேதி நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சின்னக்குயில் சித்ரா, சங்கர் மகாதேவன், கல்பனா ராகவேந்தர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும் கூடுதல் சிறப்பாக நடிகர் நகுல் இருக்கிறார். இந்த நிகழ்ச்சியை மாகாபா ஆனந்த் தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சி டிசம்பர் 19 ஆம் தேதி மாலை 3 மணிக்கு தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!