அசிமை டார்கெட் செய்த ஹவுஸ்மெட்ஸ்.. கமல் சார் தீர்ப்பு என்ன? வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

0
அசிமை டார்கெட் செய்த ஹவுஸ்மெட்ஸ்.. கமல் சார் தீர்ப்பு என்ன? வெளியான
அசிமை டார்கெட் செய்த ஹவுஸ்மெட்ஸ்.. கமல் சார் தீர்ப்பு என்ன? வெளியான "பிக்பாஸ்" ப்ரோமோ!
அசிமை டார்கெட் செய்த ஹவுஸ்மெட்ஸ்.. கமல் சார் தீர்ப்பு என்ன? வெளியான “பிக்பாஸ்” ப்ரோமோ!

விஜய் டிவி “பிக்பாஸ் சீசன் 6” நிகழ்ச்சியில் சென்ற வாரம் முழுவதும் சண்டைக்கு பஞ்சம் இல்லாமல் சென்றது. இந்நிலையில் ஹவுஸ்மெட்ஸ் கமல் சாரிடம் அசிமை குறை சொல்வது போல ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

பிக்பாஸ் ப்ரோமோ:

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு தற்போது 40 நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது. இதுவரை மக்களின் வாக்குகளின் அடிப்படையில் 4 பேரும் ஜிபி முத்துவும் வெளியேறி இருக்கின்றனர். அதனால் உள்ளே சென்ற 21 போட்டியாளர்களின் 5 பேர் வெளியேறி 16 பேர் விளையாடி வருகின்றனர். முதல் 2 வாரங்களில் அசிம் போட்டியாளர்களிடம் சண்டை போட்டு கமலிடம் எச்சரிக்கை பெற்றார். அதன் பின் சென்ற வாரம் அவர் அமைதியாக இருந்ததால் கமல் சார் அவரை பாராட்டினார்.

Exams Daily Mobile App Download

இந்நிலையில் இந்த வாரம் முழுவதும் ராஜா ராணி டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் அசிம் மீண்டும் சண்டையை தொடங்கிவிட்டார். ஆனால் அவர் பேசியது ஒரு பக்கம் நியாயமாக இருந்தாலும் அவர் மற்றவர்களை தாழ்த்தி பேசுவதால் அவரை மற்ற ஹவுஸ்மெட்ஸ் குறை சொல்ல தொடங்கினார்கள். அந்த வகையில் இன்று கமல் சார் எபிசோடில் என்ன கேள்வி கேட்க இருக்கிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அந்த வகையில் கமல் சார் ராஜா ராணி டாஸ்கில் கதாபாத்திரத்தில் இல்லாதவர் யார் என கேள்வி கேட்கிறார்.

குடும்பத்துடன் மீண்டும் இணைந்த சந்தியா.. காரணம் இதுவா? “ராஜா ராணி 2” ரசிகர்களுக்கு காத்திருக்கும் ட்விஸ்ட்!

Follow our Instagram for more Latest Updates

அதற்கு தனலட்சுமி, ADK, ஆயிஷா, விக்ரமன் ஆகியோர் அசிமை குறை சொல்கிறார்கள். அதை கேட்டு அசிம் அமைதியாக இருக்க, கமல் சார் அசிம் பக்கம் இருந்த நியாயத்தை சொல்வாரா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருக்கின்றனர். அசிம் சண்டை போட்டது எல்லாம் காரணத்துடன் என்பதால் அவருக்கு இந்த வாரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!