“பாக்கியலட்சுமி” சீரியலில் இனியாவின் தங்கை பிறந்தநாள் விழா – குவியும் வாழ்த்துக்கள்!

0
"பாக்கியலட்சுமி" சீரியலில் இனியாவின் தங்கை பிறந்தநாள் விழா - குவியும் வாழ்த்துக்கள்!
“பாக்கியலட்சுமி” சீரியலில் இனியாவின் தங்கை பிறந்தநாள் விழா – குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் இனியா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நேஹா மேனன், தனது தங்கை சாஹித்யாவின் முதல் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடி இருக்கிறார். அதில் பாக்கியலட்சுமி சீரியல் நட்சத்திரங்கள் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றனர்.

பாக்கியலட்சுமி:

பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் டாப் இடத்தை பிடித்த முன்னணி சீரியல் ஆகும். இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் இனி வரப் போகும் எபிசோடுகளில் வர இருக்கிறது. இந்நிலையில் சீரியலில் பாக்கியாவின் கடைசி மகளாக பள்ளி மாணவியாக நடித்து வருபவர் நேஹா மேனன். சின்னத்திரையில் குழந்தை நட்சத்திரமாக ஏகப்பட்ட சீரியல்களில் அவர் நடித்து இருக்கிறார். ஆனால் அவருக்கு இனியா கதாபாத்திரம் நல்ல பெயரை கொடுத்தது.

‘பாக்கியலட்சுமி’ கில்லாடி கோபி சீரியலுக்கு வந்த காரணம் – அவரை பற்றி ரசிகர்கள் அறியாத தகவல்கள்!

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நேஹா தனது தங்கையை தாய் போல கவனிக்கும் பல புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்த்திருப்போம். அவரது அம்மாவிற்கு 19 ஆண்டுகள் கழித்து குழந்தை பிறந்துள்ளதால் ஏகப்பட்ட சர்ச்சையான கமெண்ட்கள் வந்தது. ஆனால் அதை எல்லாம் அவர் கண்டுக் கொள்ளாமல், தனது தங்கையை தாய் போல கவனித்து வருகிறார். தங்கை சாஹித்யாவின் ஒவ்வொரு அசைவுகளையும் அவர் ரசித்து வீடியோவாக பதிவிடுவார்.

நாகசைதன்யாவுடன் உறவை முழுவதும் முறித்துக் கொண்ட சமந்தா – ரசிகர்கள் அதிர்ச்சி!

தற்போது நேஹாவின் தங்கைக்கு முதல் பிறந்தநாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் ஏகப்பட்ட சின்னத்திரை பிரபலங்கள், பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் பலர் கலந்து கொண்டார்கள். மெர்மைட் பின்னணியில் பிறந்தநாள் நிகழ்ச்சி அலங்காரம் செய்யப்பட்டது. பாக்கியலட்சுமி சீரியல் சுசித்ரா, திவ்யா கணேஷ், மிலா, விஜே விஷால் என பலர் கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஒன்று ஆடி இருந்தனர். அது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!