தமிழகத்தில் அரசுப் பணிகள் 2024 – 150+ காலிப்பணியிடங்கள்!!

0
தமிழகத்தில் அரசுப் பணிகள் 2024 - 150+ காலிப்பணியிடங்கள்!!

நீலகிரியில் செயல்பட்டு வரும் Cordite Factory தலைமையகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Chemical Process Worker (CPW) பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Cordite Factory
பணியின் பெயர் Chemical Process Worker (CPW)
பணியிடங்கள் 156
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்

வேலைவாய்ப்பு 2024 :

Chemical Process Worker (CPW) பணிகளுக்கு என 156 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வயது வரம்பு:

விண்ணப்பிப்போர் 31.05.2024 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்

Cordite Factory கல்வித்தகுதி :

  • Matriculation + NAC / NTC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Ordnance Factories training அல்லது அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு அதிகபட்சம் ரூ.Rs.19,900/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. மேலும் DA கட்டாயம் உண்டு.

TNPSC குரூப் 4 தேர்வு 2024 முக்கிய கேள்விகள் Part 3

Cordite Factory தேர்வு செயல்முறை:

1. Marks scored in the NCTVT Exam and Trade test
2. Practical test

விண்ணப்பிக்கும் முறை :

திறமையும் தகுதியும் உள்ளவர்கள் வரும் 31.05.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை தபாலில் அனுப்பிட வேண்டும்.

முகவரி:

The General Manager,

Cordite Factory, Aruvankadu,

The Nilgiris District.

Tamilnadu Pin -643 202

Cordite Factory Application PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!