கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பாரதி மீது விழும் பழி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

0
கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பாரதி மீது விழும் பழி -
கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பாரதி மீது விழும் பழி - "பாரதி கண்ணம்மா" சீரியலில் அடுத்து வருபவை!
கர்ப்பமாக இருக்கும் வெண்பா, பாரதி மீது விழும் பழி – “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்து வருபவை!

விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில் பாரதி வெண்பாவை காதலிக்கவில்லை என்ற உண்மை தெரிந்து ஷர்மிளா தான் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய சொல்கிறார். இந்நிலையில் வெண்பா கர்ப்பமாக இருப்பதாக சொல்ல பெரிய திருப்பம் வர இருக்கிறது.

பாரதி கண்ணம்மா:

“பாரதி கண்ணம்மா” சீரியலில் வெண்பாவிற்கு பாரதியுடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என நினைத்து ஷர்மிளா வெளிநாட்டில் இருந்து வந்திருக்கிறார். இந்நிலையில் பாரதியிடம் அவர் நேரடியாக பேச பாரதிக்கு அப்படி எல்லாம் எண்ணம் இல்லை என்பது ஷர்மிளாவிற்கு தெரிய வருகிறது. ஆனால் வெண்பா பாரதியிடம் பேசிவிட்டு வருவதாக சொல்கிறார். பாரதியிடம் இது பற்றி கேட்க நான் உன்னிடம் ஒரு நாள் கூட அப்படி நினைத்ததே இல்லை என சொல்கிறார்.

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை சுஜிதா – ரசிகர்கள் அதிர்ச்சி!

அதனால் வெண்பா கோபப்பட்டாலும் உனக்காக தான் நான் இத்தனை வருடமாக காத்திருக்கிறேன் உன்னை எப்படி அடைய வேண்டும் என எனக்கு தெரியும் என நினைக்கிறார். மறுபக்கம் ஷர்மிளா பாரதி உன்னை திருமணம் செய்ய வேண்டும் என நினைக்கவே இல்லை ஒன் சைட் காதலுக்கு நீ இத்தனை வருடமாக காத்திருப்பது சரி இல்லை என சொல்கிறார். பின் நான் சொல்லும் மாப்பிள்ளையை திருமணம் செய்ய வேண்டும் என சொல்கிறார். அதை கேட்டு வெண்பா அதிர்ச்சி அடைகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? ரசிகர்கள் ஷாக்!

ஜோசியர் சொன்னது போல உண்மையாகவே நடந்துவிடுமா என வெண்பா பயப்படுவது தெரிய வருகிறது. இந்நிலையில் வெண்பா தற்போது புதிய திட்டம் ஒன்றை அமல்படுத்த இருக்கிறார். அதன் படி வெண்பா தான் கர்ப்பமாக இருப்பதாக பாரதியிடம் சொல்ல அதற்கு நீ தான் காரணம் என சொல்கிறார். ஆனால் பாரதிக்கு குழந்தை பிறக்காது என்பதால் அதை எந்த அளவிற்கு பாரதி நம்புவார் என்பது எல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம். பாரதி கண்ணம்மா தெலுங்கிலும் இது போல எபிசோடுகள் காட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here