“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை சுஜிதா – ரசிகர்கள் அதிர்ச்சி!

0
"பாண்டியன் ஸ்டோர்ஸ்" சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை சுஜிதா - ரசிகர்கள் அதிர்ச்சி!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இருந்து திடீரென விலகிய நடிகை சுஜிதா – ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் முன்னணி சீரியல்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கும் தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தற்போது சீரியலில் இருந்து விலகி இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

தனம் கதாபாத்திரம் மாற்றம்:

“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. அண்ணன் தம்பிகளுக்கு இடையே பல மனக்கசப்புகள் இருந்தாலும் அதை எல்லாம் தாண்டி பாசம் பெரிதாக தெரிகிறது. அதனால் குடும்பத்தில் ஒற்றுமை குலையாமல் இருக்கிறது. இப்படி கதை சென்று கொண்டிருக்க சீரியலில் முல்லைக்கு குழந்தை பிறக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். முல்லை கடினமான வேண்டுதல்களை செய்து குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறார்.

முடிவை நோக்கி பயணிக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் – விரைவில் சீசன் 2 அறிமுகம்! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

இந்த விஷயம் கதிருக்கு தெரியாமல் இருக்கிறது. இந்நிலையில் ஜீவா பெயரில் மீனாவின் அப்பா கணக்கு வழக்குகளை மாற்றி இருக்கிறார். பல வேலைகளை செய்து அண்ணன் தம்பிகளை பிரிக்க அவர் வழி செய்ய ஆனாலும் அவர்கள் ஒற்றுமை மாறாமல் இருக்கின்றனர். கதைக்கு முக்கிய கதாபாத்திரமாக தனம் கதாபாத்திரம் இருக்கிறது. தனமாக நடிகை சுஜிதா தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சின்னத்திரையில் இடைவெளி எடுத்துக் கொண்ட அவருக்கு இது ஒரு புது தொடக்கமாக இருந்தது.

வெண்பாவிற்கு ஆதரவாக இருக்கும் ஷர்மிளா, விக்ரமின் முடிவு என்ன ? “பாரதி கண்ணம்மா” சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

தனம் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தற்போது சீரியலில் இருந்து விலக இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். அவருக்கு பதிலாக பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் அது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இருந்தாலும் தனம் கதாபாத்திரம் மாற்றப்பட கூடாது என ரசிகர்கள் வேண்டிக்கொள்ள வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!