தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.30,000/-

0
தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை - சம்பளம் ரூ
தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை - சம்பளம் ரூ

தமிழக கலெக்டர் அலுவலகத்தில் வேலை – சம்பளம்: ரூ.30,000/-

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் E-District Manager பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Vellore District Collector Office
பணியின் பெயர் E-District Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Vellore District பணியிடம்:

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், E-District Manager பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

District Collector Office கல்வித்தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.E / B.Tech / MCA / M.Sc டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

E-District Manager ஊதிய தொகை:

தேர்வு செய்யப்படும் தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் மாதம் ரூ.30,000/- வரை ஊதியம் பெறுவார்கள்.

Vellore District தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

E-District Manager விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு பணிக்கு விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட படி விண்ணப்பங்களை தயார் செய்து இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பித்து பயனடையவும்.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது),
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
வேலூர் – 9.

Notification

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!