UPSC வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ || ஜூலை 14 விண்ணப்பிக்க இறுதி நாள்!

0
UPSC வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் இதோ || ஜூலை 14 விண்ணப்பிக்க இறுதி நாள்!
UPSC வேலைவாய்ப்பு 2022 - முழு விவரங்கள் இதோ || ஜூலை 14 விண்ணப்பிக்க இறுதி நாள்!
UPSC வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்கள் இதோ || ஜூலை 14 விண்ணப்பிக்க இறுதி நாள்!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பில் Aeronautical Officer, Professor ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நாளை 14.07.2022 விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

UPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் (UPSC) காலியாக உள்ள Professor, Aeronautical Officer, Engineer & Ship Surveyor, Assistant Professor (NeuroPsychology) மற்றும் Assistant Professor (Clinical Psychology) ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
  • Aeronautical Officer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Aeronautical / Electrical / Electronics / Mechanical / Metallurgical Engineering பாடப்பிரிவில் Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
    Exams Daily Mobile App Download
  • Professor பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Psychology / Clinical Psychology பாடப்பிரிவில் Masters Degree, Clinical Psychology / Philosophy பாடப்பிரிவில் Master Degree, Clinical Psychology பாடப்பிரிவில் Ph.D Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Assistant Professor (Clinical Psychology) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Psychology / Clinical Psychology பாடப்பிரிவில் Masters Degree, Clinical Psychology பாடப்பிரிவில் M.Phil Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • Assistant Professor (Neuro Psychology) பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் Psychology / Clinical Psychology பாடப்பிரிவில் Masters Degree, Clinical Psychology பாடப்பிரிவில் M.Phil / Diploma Degree பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் போதிய அளவு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
  • Aeronautical Officer / Assistant Professor (Clinical Psychology) / Assistant Professor (Neuro Psychology) பணிக்கு அதிகபட்சம் 35 வயது எனவும், Professor / Engineer & Ship Surveyor பணிக்கு அதிகபட்சம் 50 வயது எனவும் வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • OBC – 03 ஆண்டுகள், SC / ST –  05 ஆண்டுகள், PWD (General) – 10 ஆண்டுகள், PWD (OBC) – 13 ஆண்டுகள், PWD (SC / ST) – 15 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவத்திற்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now

  • General / OBC / EWS / ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25/- என்றும்,  SC / ST / PwBD / பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
UPSC விண்ணப்பிக்கும் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். நாளை (14.07.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification & Application Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!