UPSC புதிய வேலைவாய்ப்பு வெளியீடு – விண்ணப்ப கட்டணம் ரூ.25 மட்டுமே! விண்ணப்பிக்கலாம் வாங்க..!

0
UPSC புதிய வேலைவாய்ப்பு வெளியீடு - விண்ணப்ப கட்டணம் ரூ.25 மட்டுமே! விண்ணப்பிக்கலாம் வாங்க..!
UPSC புதிய வேலைவாய்ப்பு வெளியீடு - விண்ணப்ப கட்டணம் ரூ.25 மட்டுமே! விண்ணப்பிக்கலாம் வாங்க..!
UPSC புதிய வேலைவாய்ப்பு வெளியீடு – விண்ணப்ப கட்டணம் ரூ.25 மட்டுமே! விண்ணப்பிக்கலாம் வாங்க..!

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Aeronautical Officer, Professor பதவிக்கு என மொத்தமாக 13 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

நிறுவனம் Union Public Service Commission (UPSC)
பணியின் பெயர் Aeronautical Officer, Professor
பணியிடங்கள் 13
விண்ணப்பிக்க கடைசி தேதி 14.07.2022
விண்ணப்பிக்கும் முறை Online
UPSC காலிப்பணியிடங்கள்:
  • Professor – 01
  • Aeronautical Officer – 06
  • Engineer & Ship Surveyor – 01
  • Assistant Professor (NeuroPsychology) – 01
  • Assistant Professor (Clinical Psychology) – 04

UPSC கல்வித் தகுதி:

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கீழுள்ளவாறு கல்வித்தகுதி பெற்றிருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

  • Aeronautical Officer பணிக்கு Aeronautical / Electrical / Electronics / Mechanical / Metallurgical Engineering பாடப்பிரிவில் Degree முடித்திருக்க வேண்டும்.
  • Professor பணிக்கு Psychology / Clinical Psychology பாடப்பிரிவில் Masters Degree, Clinical Psychology பாடப்பிரிவில் Master in Philosophy, Clinical Psychology பாடப்பிரிவில் Ph.D முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Professor (Clinical Psychology) பணிக்கு Psychology / Clinical Psychology பாடப்பிரிவில் Masters Degree, Clinical Psychology பாடப்பிரிவில் M.Phil முடித்திருக்க வேண்டும்.
  • Assistant Professor (Neuro Psychology) பணிக்கு Psychology / Clinical Psychology பாடப்பிரிவில் Masters Degree, Clinical Psychology பாடப்பிரிவில் M.Phil / Diploma முடித்திருக்க வேண்டும்.
UPSC முன் அனுபவம்:

இந்த மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் தேவையான அளவிற்கு முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

UPSC வயது வரம்பு:
  • Aeronautical Officer பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
  • Professor பணிக்கு அதிகபட்ச வயதாக 50 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
  • Assistant Professor (Clinical Psychology) பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
  • Assistant Professor (Neuro Psychology) பணிக்கு அதிகபட்ச வயதாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 35 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.
  • Engineer & Ship Surveyor பணிக்கு அதிகபட்ச வயதாக 50 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமாகும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

UPSC வயது தளர்வுகள்:
  • OBC விண்ணப்பதாரர்களுக்கு 03 ஆண்டுகள்,
  • SC / ST விண்ணப்பதாரர்களுக்கு 05 ஆண்டுகள்,
  • PWD (General) விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள்,
  • PWD (OBC) விண்ணப்பதாரர்களுக்கு 13 ஆண்டுகள்,
  • PWD (SC / ST) விண்ணப்பதாரர்களுக்கு 15 ஆண்டுகள் என அரசு விதிமுறைப்படி வயது தளர்வுகள் மேற்கண்ட பணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
UPSC ஊதிய விவரம்:

இந்த மத்திய அரசு பணிக்கு தேர்வாகும் தேர்வர்கள் தேர்வு செய்யப்படும் பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் தகுதி மற்றும் அனுபவத்திற்கு தகுந்த மாத ஊதியம் பெறுவார்கள். மேலும் விரிவான தகவலுக்கு அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

UPSC விண்ணப்ப கட்டணம்:
  • General / OBC / EWS / ஆண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 25/- விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • SC / ST / PwBD / பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது என்று தெரிவித்துள்ளது.
UPSC தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு அதன் பின் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களை அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

UPSC விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் இப்பணிக்கென்று கொடுத்துள்ள ஆன்லைன் விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து 14.07.2022 அன்றுக்குள் சமர்ப்பித்து பயனடையவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!