மனம் மாறிய எலான் மஸ்க்.. குறைக்கப்படும் ட்விட்டர் Blue Tick விலை – புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா?

0
மனம் மாறிய எலான் மஸ்க்.. குறைக்கப்படும் ட்விட்டர் Blue Tick விலை - புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா?
மனம் மாறிய எலான் மஸ்க்.. குறைக்கப்படும் ட்விட்டர் Blue Tick விலை - புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா?
மனம் மாறிய எலான் மஸ்க்.. குறைக்கப்படும் ட்விட்டர் Blue Tick விலை – புதிய கட்டணம் எவ்வளவு தெரியுமா?

ட்விட்டர் நிறுவனம் தனது பயனர்கள் ப்ளூ டிக் பெறுவதற்கு முன்னதாக இருந்த கட்டணத்தை விட அதிகமாக நிர்ணயித்து இருந்தது. இந்நிலையில், தற்போது இது குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.

ப்ளூ டிக்:

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். முன்னதாக ப்ளூ டிக் பெறுவதற்கு 4 டாலர் அளவிலான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் செலவுகள் அதிகமாகவும் வருவாய் குறைவாகவும் இருப்பதால், ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை 20 டாலர் என்று அறிவித்தார். இந்த கட்டணத்திற்கு பல தரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது.

புதிதாக 40 லட்சம் ரேஷன் கார்டுகள் வழங்க நடவடிக்கை – மாநில அரசு அறிவிப்பு!

Exams Daily Mobile App Download

இதனால் ப்ளூ டிக் பெறுவதற்கான கட்டணத்தை $7.99 ஆக மாற்றினார். தற்போது ப்ளூ டிக் பெறுவதற்கான மாத சந்தாவை இணையதளம் மூலம் செலுத்தினால் $7 ஆகவும், ஐபோன் மூலம் செலுத்தும் போது $11 ஆகவும் கட்டணம் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விலை குறைக்கப்படுவதால் பயனர்கள் அதிக அளவில் இணையதளம் மூலமாகவே Blue Tick கட்டணத்தை செலுத்த விரும்புவார்கள்.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!