இனி இலவசம் கிடையாது.. Facebook, இன்ஸ்டாவுக்கு நோ சொன்ன ட்விட்டர் – எலான் மஸ்கின் அடுத்த செக்!

0
இனி இலவசம் கிடையாது.. Facebook, இன்ஸ்டாவுக்கு நோ சொன்ன ட்விட்டர் - எலான் மஸ்கின் அடுத்த செக்!
இனி இலவசம் கிடையாது.. Facebook, இன்ஸ்டாவுக்கு நோ சொன்ன ட்விட்டர் - எலான் மஸ்கின் அடுத்த செக்!
இனி இலவசம் கிடையாது.. Facebook, இன்ஸ்டாவுக்கு நோ சொன்ன ட்விட்டர் – எலான் மஸ்கின் அடுத்த செக்!

ட்விட்டர் நிறுவனம் சமீபத்தில் தனது நிறுவனத்தில் பல அதிரடியான மாற்றங்களை செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் வெளியிட்டுள்ளார்.

புதிய மாற்றங்கள்:

ட்விட்டர் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் SpaceX நிறுவனத்தின் அதிபர் எலான் மஸ்க் கைப்பற்றி உள்ளார். இதுவரை தொழில்நுட்பத்தின் பிரிவுகளை கவனித்து வந்த எலான் மஸ்க், சமூக வலைதள துறையில் தனது அதிரடி செயல்பாடுகளை ஆரம்பித்துள்ளார். அதன்படி, ட்விட்டரில் ப்ளூ டிக் பெற மாத சந்தா உயர்வு, அதிகப்படியான ஊழியர்கள் பணிநீக்கம் போன்றவற்றை செய்தார்.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள தமிழக மாநில கல்வி கொள்கை – வரைவு அறிக்கை விரைவில் வெளியீடு!

Exams Daily Mobile App Download

நேற்று வெளியான அறிவிப்பின் படி, ட்விட்டரில் இனி பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மாஸ்டோடன், ட்ரூத் சோஷியல், ட்ரைபெல், நோஸ்ட்ர் மற்றும் போஸ்ட் போன்ற மற்ற சமூக வலைப்பக்கங்களின் லிங்கை இலவசமாக பகிர அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு லிங்குகளை பகிரும் இது போன்ற கணக்குகளையும் தற்காலிகமாக முடக்குவதாக தெரிவித்துள்ளது. இதனால், ட்விட்டரின் பயோ உள்ளிட்ட அனைத்து பகுதியிலும் இருக்கும் மற்ற தளங்களின் லிங்கை நீக்கிவிடுமாறு பயனர்களை ட்விட்டர் அறிவுறுத்தியுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!