விஜய் டிவி சீரியல்களில் TRP முதலிடத்தை பிடித்த “பாரதி கண்ணம்மா” – ரசிகர்கள் உற்சாகம்!

0
விஜய் டிவி சீரியல்களில் TRP முதலிடத்தை பிடித்த
விஜய் டிவி சீரியல்களில் TRP முதலிடத்தை பிடித்த "பாரதி கண்ணம்மா" - ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி சீரியல்களில் TRP முதலிடத்தை பிடித்த “பாரதி கண்ணம்மா” – ரசிகர்கள் உற்சாகம்!

விஜய் டிவி சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் தனி வரவேற்பு உள்ள நிலையில் தற்போது மக்களின் மனம் கவர்ந்த பாரதி கண்ணம்மா சீரியல் TRPயில் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

TRP பட்டியல்:

தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். பல முன்னணி தொலைக்காட்சி சீரியல்கள் போட்டி போட்டு சீரியல்களை ஒளிபரப்பி வந்தாலும் விஜய் டிவி சீரியல்களுக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர். பல முன்னணி சீரியல்கள் TRPயில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றனர். காற்றுக்கென்ன வேலி, பாவம் கணேசன், நம்ம வீட்டு பொண்ணு, தென்றல் வந்து என்னை தொடும், முத்தழகு, ஈரமான ரோஜாவே, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மௌனராகம் 2, தமிழும் சரஸ்வதியும், பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி விகிதங்கள் குறித்த முழு விபரம்!

இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் மனம் கவர்ந்த சீரியலாக இருக்கிறது. அந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வரும் என எதிர்பார்த்து இருந்த நிலையில் எதுவும் நடக்காமல் இருந்ததால் TRPயில் பெரிய வீழ்ச்சி அடைந்தது. தொடர்ந்து பல வருடங்களாக முன்னணியில் இருந்த சீரியல் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளதால் ரசிகர்கள் வருத்ததில் இருந்து வந்தனர். கதையில் மாற்றம் வந்தால் தான் TRPயில் மாற்றம் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அதன் பின் இந்த வாரம் இரண்டு புதிய கதாபாத்திரங்கள் என்ட்ரி கொடுத்தனர். ஷர்மிளா மற்றும் விக்ரம் கதாபாத்திரங்கள் கதையுடன் ஒன்றி இருக்கின்றனர். இந்நிலையில் இந்த வாரம் பாரதி கண்ணம்மா சீரியல் இந்த புது மாற்றத்தால் TRPயில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது. சில வாரங்களாக விஜய் டிவி சீரியல்களில் ராஜா ராணி 2 முதலிடத்தில் இருந்த நிலையில், இதனை பின்னுக்கு தள்ளி பாரதி கண்ணம்மா சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து இரண்டாமிடத்தை பாக்கியலட்சுமி, மூன்றாமிடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ், நான்காமிடத்தை ராஜா ராணி 2, ஐந்தாமிடத்தை தமிழும் சரஸ்வதியும் சீரியல்கள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!