தமிழக அரசின் TNUAVC கழகத்தில் பணிவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்..!

0
தமிழக அரசின் TNUAVC கழகத்தில் பணிவாய்ப்பு - தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்..!
தமிழக அரசின் TNUAVC கழகத்தில் பணிவாய்ப்பு - தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்..!
தமிழக அரசின் TNUAVC கழகத்தில் பணிவாய்ப்பு – தேர்வு கிடையாது || உடனே விண்ணப்பிக்கவும்..!

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் (TNUAVC) கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள OA, Data Analyst மற்றும் சில பணிகளுக்கு என்று காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, அனுபவம், ஊதியம் போன்ற முழு விவரங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொண்டு உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்கவும்.

TNUAVC வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் (TNUAVC) Director, Drone Systems Engineer, Drone MRO Team Lead , Drone Test Pilot, Technical Administrative and Accounts Head, GIS Data Analyst and Field Associate, Drone Technical Assistant, GIS Data Analyst மற்றும் Office Assistant and Driver ஆகிய பணிகளுக்கு தலா ஒரு பணியிடம் வீதம் மொத்தமாக 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
    Exams Daily Mobile App Download
  • விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் Aero Auto, Mech, Engineering, Avionics, CSC போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, M.E, M.Tech, Ph.D, Diploma, Bachelor’s Degree-யை முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • Office Assistant Cum Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Join Our TNPSC Coaching Center

  • விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
TNUAVC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 20.05.2022 ம் தேதிக்குள் அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் இன்றே இப்பணிக்கு விண்ணப்பித்து பயனடையவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!