10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.1,25,000/- வரை சம்பளம்..!

0
10ம் வகுப்பு படித்தவர்களுக்கு அரசு வேலை – ரூ.1,25,000/- வரை சம்பளம்..!

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் (TNUAVC) 22.04.2202 அன்று வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் OA, Data Analyst, Drone Test Pilot போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (20.05.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation (TNUAVC)
பணியின் பெயர் OA, Data Analyst and Others
பணியிடங்கள் 09
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline & Online

 

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகம் காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு ஆளில்லா வான்வழி வாகனக் கழகத்தில் (TNUAVC) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
  • Director (Operations and Regulations) – 01
  • Drone Systems Engineer – 01
  • Drone MRO Team Lead – 01
  • Drone Test Pilot – 01
  • Technical Administrative and Accounts Head – 01
  • GIS Data Analyst and Field Associate – 01
  • Drone Technical Assistant – 01
  • GIS Data Analyst – 01
  • Office Assistant and Driver – 01
TNUAVC கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்கள் / பல்கலைக்கழகங்களில் Aero Auto, Mech, Engineering, Avionics, CSC போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் B.E, B.Tech, M.E, M.Tech, Ph.D, Diploma, Bachelor’s Degree-யை முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Best TNPSC Coaching Center – Join Now

Office Assistant Cum Driver பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளிகளில் 12ம் வகுப்பு அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

TNUAVC வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

TNUAVC ஊதிய விவரம்:

விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் பணியின் அடிப்படையில் குறைந்த பட்சம் ரூ.20,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,25,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

TNUAVC தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNUAVC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்யலாம் அல்லது [email protected], [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். 20.05.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

The Managing Director,
Tamil Nadu Unmanned Aerial Vehicles Corporation,
Directorate of Technical Education Campus,
No.53, Sardar Patel Road,
Chennai 600 025.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!