TET விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெற எளிய வழி – உடனே வாங்குங்க.. The Best Study Materials!

0
TET விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெற எளிய வழி - உடனே வாங்குங்க.. The Best Study Materials!
TET விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெற எளிய வழி - உடனே வாங்குங்க.. The Best Study Materials!
TET விண்ணப்பதாரர்கள் தேர்வில் வெற்றி பெற எளிய வழி – உடனே வாங்குங்க.. The Best Study Materials!

தமிழகத்தில் TET தாள்-2 தேர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற தகவல்கள் வந்துள்ளது. இந்த நிலையில் விண்ணப்பதாரர்கள் தீவிரமாக தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர். இவர்கள் படிக்க ஏதுவாக ExamsDaily வலைத்தளம் சிறந்த Study Materials-களை தயாரித்து வழங்கி வருகிறது.

Study Materials:

தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தகுதித்தேர்வுகள் மூலம் நிரப்பபட்டு வருகிறது. இந்த தேர்வுகளை TRB தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கான TET முதல் தாள் தேர்வு நடைபெற்றது. இதன் முடிவுகளும் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதனை தொடர்ந்து பட்டதாரி ஆசிரியர்களுக்கான TET இரண்டாம் தாள் தேர்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு விண்ணப்பதாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது. தேர்வு தேதி குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்ற தகவல்கள் வந்துள்ளது. இதனையடுத்து TET தாள் – 2 க்கு விண்ணப்பித்தவர்கள் இரவு பகலாக தேர்வுக்கு படித்து வருகின்றனர்.

TET, SSC தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? நாளை (டிச.27) உங்களுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு!

Exams Daily Mobile App Download

இவர்கள் எளிமையாக படிக்க உதவ கூடிய வகையில் ExamsDaily வலைத்தளம் சிறந்த அனுபவமுள்ள ஆசிரியர்களை கொண்டு TET Paper – 2 க்கான Study Materials -களை தயாரித்து வழங்கி வருகிறது. இவை குறைந்த விலைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தேர்வர்கள் தபால் வாயிலாக பெறலாம் அதற்கான கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. அத்துடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்த்து அதன் பிறகு வாங்கினால் TET Study Materials தள்ளுபடி விலைக்கு உங்களுக்கு கிடைக்கும்.

Contact Number : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!