TET, SSC தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? நாளை (டிச.27) உங்களுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு!

0
TET, SSC தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? நாளை (டிச.27) உங்களுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TET, SSC தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? நாளை (டிச.27) உங்களுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு!
TET, SSC தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளீர்களா? நாளை (டிச.27) உங்களுக்கான ஆன்லைன் மாதிரித்தேர்வு!

அரசு போட்டித்தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைத்தளம் தினந்தோறும் இலவச மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.27) நடைபெற உள்ள மாதிரித்தேர்வுகள் குறித்த விவரங்களை இப்பதிவில் காண்போம்.

மாதிரித்தேர்வு:

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தங்கள் துறையின் கீழ் உள்ள காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வுகளை நடத்தி அதன் மூலம் ஆட்களை தேர்வு செய்து வருகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு வேலை வாங்க வேண்டும் என்றால் அதற்கு போதிய பயிற்சி இருக்க வேண்டியது அவசியம். இன்றைக்கு அரசு பணியிடங்களுக்கு கடும் போட்டிகள் நிலவுகிறது. இவர்களுக்கு மத்தியில் தேர்ச்சி பெற வேண்டும் என்று பலரும் கடுமையாக படித்து வருகின்றனர்.

இவர்களை போன்றோர்களுக்கு உதவ கூடிய வகையில் ExamsDaily வலைத்தளம் பணியிட போட்டித்தேர்வுகளுக்கான மாதிரித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் படி நாளை (27. 12. 2022) TET PAPER II MATHS, 7 ஆம் வகுப்பு உயிரியல், SSC CHSL , SSC JE Mechanical உள்ளிட்ட தேர்வுகளுகான ஆன்லைன் மாதிரித்தேர்வை நடத்தவுள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புவோர் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Exams Daily Mobile App Download
  • TET PAPER II MATHS 03 : Click Here
  • 7ஆம் வகுப்பு உயிரியல் BOOK BACK QUESTIONS 01  : Click Here
  • SSC CHSL Revision Test – 05  : Click Here
  • SSC JE Mechanical 12  : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!