TNPSC VAS தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ!

0
TNPSC VAS தேர்வு விடைக்குறிப்பு 2023 - முழு விவரம் இதோ!
TNPSC VAS தேர்வு விடைக்குறிப்பு 2023 - முழு விவரம் இதோ!
TNPSC VAS தேர்வு விடைக்குறிப்பு 2023 – முழு விவரம் இதோ!

TNPSC தேர்வாணையம் மூலம் கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான Computer Based Test மார்ச் 15 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான தேர்வு விடைக்குறிப்பு பற்றிய விவரங்களை கீழே வழங்கி உள்ளோம்.

TNPSC VAS தேர்வு விடைக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளர்‌ தேர்வாணையம் சார்பில்‌ 18.11.2022 அன்று VETERINARY ASSISTANT SURGEON பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறித்து அறிவிப்பு வெளியானது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Computer Based Test மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இந்த தேர்வின் மூலம் தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு சேவை மூலம் 731 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விடைக்குறிப்பு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு தேர்வு எழுதியவர்கள் எங்கள் வலைத்தளத்தை பின் தொடருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download TNPSC Answer Key – Released Soon

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!