TNPSC பெண்களுக்கான அறிவிப்பு 2021 – தேர்வு தேதி மற்றும் முழு விவரங்கள்..!

0
TNPSC பெண்களுக்கான அறிவிப்பு 2021 – தேர்வு தேதி மற்றும் முழு விவரங்கள்..!
TNPSC பெண்களுக்கான அறிவிப்பு 2021 – தேர்வு தேதி மற்றும் முழு விவரங்கள்..!

TNPSC பெண்களுக்கான அறிவிப்பு 2021 – தேர்வு தேதி மற்றும் முழு விவரங்கள்..!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தற்போது ராஷ்டிரிய இந்திய ராணுவ கல்லூரியில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. முற்றிலும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே இந்த தேர்வில் கலந்து கொள்ள இயலும். தற்போது அந்த சேர்க்கைக்கான தேர்வு தேதி மற்றும் இதர விவரங்களை தேர்வர்கள் எங்கள் வலைப்பதிவின் வாயிலாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் TNPSC
பிரிவின் பெயர் RIMC Exam 2021
தேர்வு தேதி 18.12.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
TNPSC RIMC வயது வரம்பு :
  • விண்ணப்பத்தாரர்கள் வயதானது 01.07.2022 ஆம் தேதி கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 11 1//2 முதல் அதிகபட்சம் 13 வயது வரை இருக்கலாம்.
  • அதாவது 02.07.2009 அன்று முதல் 01.01.2011 அன்று வரை உள்ள காலகட்டத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.
*All TNPSC Notification Pdf*
TNPSC RIMC கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏழாம் வகுப்பு படிப்பவராகவோ அல்லது ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றோராகவும் இருக்க வேண்டும். இது குறித்து மேலும் அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகவும்

Join Our TNPSC Coaching Center

TNPSC RIMC தேர்வு தேதி 2021 :
  • பதிவாளர்களுக்கான முதற்கட்டமாக எழுத்துத்தேர்வு வரும் 18.12.2021 அன்று நடைபெற உள்ளது.
  • அதில் தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்த கட்டமாக நேர்காணல் சோதனை நடைபெறவுள்ளது.
  • நேர்காணல் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும். இந்த TNPSC RIMC தேர்வு ஆனது சென்னையில் மட்டுமே நடைபெறும்.
TNPSC விண்ணப்பக் கட்டணம்:

தேர்வு கட்டணமாக General Candidates ரூ.600/- மற்றும் SC/ ST விண்ணப்பத்தாரர்கள் ரூ.555/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அனைவரும் வரும் 15.11.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download TNPSC Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!