TNPSC ஆராய்ச்சி உதவியாளர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!!

0
TNPSC ஆராய்ச்சி உதவியாளர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!!
TNPSC ஆராய்ச்சி உதவியாளர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!!

TNPSC ஆராய்ச்சி உதவியாளர் பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு பொது துணை சேவை துறையின் மதிப்பீடு மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி துறையில் உள்ள Research Assistant காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய அறிவிப்பினை அண்மையில் தான் வெளியிட்டது. இந்த பணிக்கு என 06 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகியவற்றை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

*All TNPSC Notification Pdf*
TNPSC தேர்வு செயல்முறை :
  1. பதிவு செய்வோர் அனைவரும் எழுத்துத்தேர்வின் வாயிலாக தேர்வு செய்யப்படுவர்.
  2. Paper I மற்றும் Paper II என இரண்டு கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்வுகளை வரும் 22.01.2022 அன்று நடத்த தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.

TNPSC Research Assistant Notification PDF 2021

TNPSC Resrach Assistant தேர்வு மாதிரி

Subject Duration Maximum Marks
Paper – I (Subject Paper) 3 Hours 300
Paper- II (General Studies) 2 Hours 200
Interview 70
Total  570

தமிழகத்தின் சிறந்த TNPSC Coaching Centre

TNPSC Resrach Assistant பாடத்திட்டம்

PAPER I
  • Unit – I – Indian Economy – Growth and developmen, Agriculture
  • Unit – II – Primary data collection-Field Investigation- Census method-Sampling Method
  • Unit – III – Econometrics – definition, methodology, Data – meaning
  • Unit – IV – Econometric Problems: heteroscedasticity, multicollinearity and autocorrelation
  • Unit – V – Compilation and Tabulation of data Collected – Classification – Types
  • Unit – VI – Application of Statistical Methods – Sampling Theory
  • UNIT – VII – Theory of Consumer Behavior – Utility and its measuremen
  • UNIT – VIII – Concepts, Classification and Problems of Natural Resource Economics
  • Unit – IX – Nature and Scope of Sociology, Sociology as a Science
  • Unit – X – Socio- religious reform movements: Bhakthi Movements
  • Unit – XI – Public Administration Theory and Principles
  • Unit – XII – Public Administration in Practice – Public Financial Administration
  • Unit – XIII – Social work research – Scientific Method: Objectivity
  • Unit – XIV – Project evaluation – Project identification and formulation
  • UNIT – XV – Basics & Major areas of Management – Concept and Foundations of Management
  • UNIT – XVI – Research methodology and management information system
  • Unit – XVII  – Algebra and Differential Equations – Groups
  • Unit – XVIII – Analysis – Real Analysis: Properties of monotonic functions
  • Unit – XIX – Anthropology, meaning scope and relationship
  • Unit – XX – Evolution of the Indian culture and civilization
PAPER II
  • General Science
  • Current Events
  • Geography Of India
  • History & Culture Of India
  • Indian Polity
  • Indian Economy
  • Indian National Movement
  • History, Culture, Heritage and Socio – Political Movements in Tamil Nadu
  • Development Administration in Tamil Nadu
  • Aptitude & Mental Ability

Download Research Assistant Syllabus PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!