TNPSC பொது தமிழ்- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

0

TNPSC பொது தமிழ்- பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்

TNPSC போட்டி தேர்வுகளில் பொது தமிழ் பிரிவில் அதிகம் கேட்கப்படும் தலைப்புகளில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இதில் பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் பெயர், வகை, பாடல்களின் எண்ணிக்கை, மற்றும் ஆசிரியர் பெயர் ஆகியவற்றை வழங்கியுள்ளோம். தேர்வாளர்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.

வ .எண்நூல்கள் நூல் வகைபாடல்களின் எண்ணிக்கைஆசிரியர்
1திருக்குறள் அற நூல்1330திருவள்ளுவர்
2நாலடியார் அற நூல்400சமண முனிவர்கள்
3நான்மணிக்கடிகை அற நூல்104விளம்பி நாகனார்
4திரிகடுகம் அற நூல்100நல்லாதனார்
5சிறுபஞ்சமூலம் அற நூல்102காரியாசன்
6ஏலாதிஅற நூல்80கணிமேதாவியர்
7ஆசாரக்கோவை அற நூல்100பெறுவாயின் முள்ளியார்
8இன்னாநாற்பது அற நூல்40கபிலர்
9இனியவை நாற்பது அற நூல்40பூதஞ்சேந்தனார்
10பழமொழி நானூறு அற நூல்400மூன்றுறை அறையனார்
11முதுமொழி காஞ்சிஅற நூல்100கூடலூர் கிழார்
12களவழி நாற்பது புற நூல்40பொய்கையார்
13கார் நாற்பது அக நூல்40கண்ணன் கூத்தனார்
14ஐந்திணை ஐம்பது அக நூல்50மாறன் பொறையனார்
15ஐந்திணை எழுபது அக நூல்70மூவதியார்
16திணைமொழி ஐம்பது அக நூல்50கண்ணன் சேந்தனார்
17திணைமொழி நூற்றைம்பது அக நூல்150கணிமேதாவியர்
18இன்னிலை அக நூல்45பொய்கையார்
கைநிலை60புல்லங்காடனார்

PDF பதிவிறக்கம் செய்ய

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!