தேசிய சர்க்கரை நிறுவனத்தில் வேலை – ரூ.81,100/- மாத ஊதியம் || தேர்வு கிடையாது!

0
தேசிய சர்க்கரை நிறுவனத்தில் வேலை - ரூ.81,100/- மாத ஊதியம் || தேர்வு கிடையாது!

Store Keeper Grade I பணிக்கென தேசிய சர்க்கரை நிறுவனத்தில் (NSI) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் தேசிய சர்க்கரை நிறுவனம் (NSI)
பணியின் பெயர் Store Keeper Grade I
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி With in 60 Days
விண்ணப்பிக்கும் முறை Offline

தேசிய சர்க்கரை நிறுவன காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Store Keeper Grade I பணிக்கென 02 பணியிடங்கள் தேசிய சர்க்கரை நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Store Keeper Grade I கல்வித் தகுதி:

இந்த பணிக்கு அரசு அல்லது சார்ந்த கல்வி வாரியங்களில் 12ம் வகுப்பு அல்லது Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Store Keeper Grade I அனுபவம்:

இந்த தேசிய சர்க்கரை நிறுவனம் சார்ந்த பணிக்கு அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Level 2 என்ற ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் குறைந்தது 08 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

இந்தியாவில் தனியார் நிறுவன சம்பள உயர்வு – வெளியான முக்கிய தகவல்!

Store Keeper Grade I வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.

NSI சம்பளம்:

Store Keeper Grade I பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Level 4 என்ற ஊதிய அளவின் படி, ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

NSI தேர்வு முறை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு பொருத்தமான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

NSI விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் தபால் செய்ய வேண்டும்.

Download Notification PDF

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!